மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தை தயாரித்துள்ள மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ்!

‘மோ’, ‘மாயோன்’ மூலம் திரைப்படங்களை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் வெற்றிகரமாக தயாரிப்பதில் முத்திரை பதித்த ஜி. ஏ. ஹரிகிருஷ்ணன் தலைமையிலான மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது படைப்பாக மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தை தயாரித்துள்ளது. கார்த்திகேயன் …

மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தை தயாரித்துள்ள மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ்! Read More

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி கண்ணன் ரவி!

தனது தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாறனின் இந்த திடீர் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு. இந்த நேரத்தில் மறைந்த இயக்குநர் …

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி கண்ணன் ரவி! Read More

‘நிழற்குடை’க்கு ஓடிடியிலும் வரவேற்பு ; மகிழ்ச்சியில் தேவயானி!

சமீபகாலமாக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்று வருவதுடன் பெரிய படங்களுக்கு வசூல் ரீதியாக கூட சவால் விடத் துவங்கியுள்ளன. இதனால் நல்ல தரமான கதை அம்சம் கொண்ட படங்களை வெளியிடுவதில் தற்போது …

‘நிழற்குடை’க்கு ஓடிடியிலும் வரவேற்பு ; மகிழ்ச்சியில் தேவயானி! Read More

” தி கிங் மேக்கர் “ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும் , அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘ king maker ‘ என்னும் ஆவணப்படத்தை சத்யா மூவிஸ் தயாரிக்கிறது.சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் …

” தி கிங் மேக்கர் “ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு! Read More

குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி”!

UV கிரியேஷன்ஸ், ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, குயின் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், கிரியேட்டிவ் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள பான் இந்தியா பிரமாண்ட படைப்பான  “காதி” (GHAATI) – ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தென்னிந்திய திரையுலக …

குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி”! Read More

5 ஆண்டுகளுக்கும் மேலாக மோஹித் சூரி சேகரித்த “சையாரா” பாடல்கள்!

யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சையாரா .இப்படத்தின் டீசர் வெளியான பிறகு 2025ம் ஆண்டின் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கும் படமாக மாறியுள்ளது. காலத்தால் அழியாத காதல் படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற யஷ் …

5 ஆண்டுகளுக்கும் மேலாக மோஹித் சூரி சேகரித்த “சையாரா” பாடல்கள்! Read More

திரையரங்குகளில் டிசம்பர் 5அன்று வெளியாகிறது ‘தி ராஜா சாப்’!

கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சலசலப்பு மற்றும் ஊகங்களுக்கு ‘தி ராஜா சாப்’ படத்தின் தயாரிப்பாளர்கள் உற்சாகத்துடன் பதிலளித்திருக்கிறார்கள். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்றும், ஜூன் 16ஆம் …

திரையரங்குகளில் டிசம்பர் 5அன்று வெளியாகிறது ‘தி ராஜா சாப்’! Read More

மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘குயிலி’ !

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் …

மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘குயிலி’ ! Read More

“நானும் உங்களை காதலிக்கிறேன்”- ரஷ்மிகா மந்தனா!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது. இந்நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, …

“நானும் உங்களை காதலிக்கிறேன்”- ரஷ்மிகா மந்தனா! Read More

நடிகர் ருத்ராவை அறிமுகப்படுத்திய விஷ்ணு விஷால்!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் …

நடிகர் ருத்ராவை அறிமுகப்படுத்திய விஷ்ணு விஷால்! Read More