தேரே இஷ்க் மே’ படத்திற்காக வாரணாசியில் தனுஷ்

தேரே இஷ்க் மே படம் நவம்பர் 28 ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. ஆனந்த் L ராய் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு …

தேரே இஷ்க் மே’ படத்திற்காக வாரணாசியில் தனுஷ் Read More

சினிமா உருவாக்கத்தை மறுவரையறை செய்துள்ள ஜேம்ஸ் கேமரூன்

ஒவ்வொரு சில வருடங்களுக்கும் உலகளவில் ஒரு திரைப்படம் அதன் வெளியீட்டு தேதியை மட்டும் குறிக்காமல் திரைப்பட உருவாக்கத்திலும் புதிய மாற்றத்தைக் குறிக்கிறது. இந்தமுறை புதிய மாற்றத்தை காண டிசம்பர் 19 ஆம் தேதி தயாராகுங்கள். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் …

சினிமா உருவாக்கத்தை மறுவரையறை செய்துள்ள ஜேம்ஸ் கேமரூன் Read More

ரீட்டாவாக தேர்வு செய்யப்பட்டதிற்கு நன்றி- கீர்த்தி சுரேஷ் மாஸ் அப்டேட்

Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் …

ரீட்டாவாக தேர்வு செய்யப்பட்டதிற்கு நன்றி- கீர்த்தி சுரேஷ் மாஸ் அப்டேட் Read More

ஆக்காட்டி படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில்  WAVES Film Bazaar பிரிவின் கீழ் “சிறந்த திரைப்பட அடையாள விருதை  ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது.” படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் …

ஆக்காட்டி படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் Read More

அவதார் படைத்த மற்றொரு சாதனை!

இந்த ஆண்டில் உலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர்!* இயக்குநர் ஜேம்ஸ் …

அவதார் படைத்த மற்றொரு சாதனை! Read More

ஸ்டீபன்’ படத்தின் நெக்ஸ்ட் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்!

*மும்பை, 26 நவம்பர், 2025:* நிஜ உலகின் யதார்த்தம் பெரும்பாலும் புனைகதைகளை விட அந்நியமாக இருக்கும். அந்தவகையில், குற்ற உணர்வு மற்றும் அப்பாவித்தனம் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் ஸ்டீபன் கேள்வி கேட்கத் துணிகிறார். வெளியாக இருக்கும் …

ஸ்டீபன்’ படத்தின் நெக்ஸ்ட் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்! Read More

சிவகார்த்திகேயன் & பா. இரஞ்சித் அறிமுகம் செய்த சூப்பர்ஹீரோ

*சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி, தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷின் ப நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ். இவர் தயாரித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் உலக பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றதோடு …

சிவகார்த்திகேயன் & பா. இரஞ்சித் அறிமுகம் செய்த சூப்பர்ஹீரோ Read More

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த ‘லாக் டவுன்’!

லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஷ்கரன் தயாரிப்பில், ஜி கே எம் தமிழ்குமரன் தலைமையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாக் டவுன்’ திரைப்படம் – கோவாவில் நடைபெறும் 56 வது சர்வதேச இந்திய …

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த ‘லாக் டவுன்’! Read More

விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள …

விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! Read More

எனக்குப் பாராட்டு விழா வேண்டாம் கலைப்புலி எஸ்.தாணு பேச்சு!

ஒயிட் ஸ்கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் V.ராஜா தயாரிப்பில் கமல் ஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’.இப்படத்தில் அறிமுக நாயகன் அறிவழகன் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் ஹேமா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார். வில்லனாக வேலாராமமூர்த்தி நடித்துள்ளார் ரசாந்த் அர்வின் இசையமைத்துள்ளார். …

எனக்குப் பாராட்டு விழா வேண்டாம் கலைப்புலி எஸ்.தாணு பேச்சு! Read More