ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷ்வநாத் & சன்ஸ்

கருப்பு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் விஷ்வநாத் & சன்ஸ் படம் வரும் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது படத்தின் டிக்கெட் புக்கிங்கிலும் படம் சாதித்து வருகிறது. சூர்யா மமிதா பைஜு இணைந்துள்ள இப்படத்தில் நம் தாய்கிழவி ராதிகாவும் சேர்ந்து அசத்தியுள்ளதால் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

கருப்பு காப்பாத்தட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *