‘நய்யி நவெல்லி’ படத்தின் ரிலீஸ் அப்டேட்!
அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ தயாரிப்பில், யாமி கெளதம் தர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியாவின் ஃபேன்டஸி குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக ’நய்யி நவெல்லி’ உருவாகியுள்ளது. பண்டிகைக் காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து மகிழும் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. …
‘நய்யி நவெல்லி’ படத்தின் ரிலீஸ் அப்டேட்! Read More
